Bible Versions
Bible Books

John 12:31 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.
IRVTA   இப்பொழுதே இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.
ERVTA   உலகம் நியாயம் தீர்க்கப்படுவதற்கான தருணம் இதுதான். இப்பொழுது உலகை ஆண்டு கொண்டிருக்கும் சாத்தான் தூக்கி எறியப்படுவான்.
RCTA   "இப்பொழுதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இப்பொழுதே இவ்வுலகின் தலைவன் புறம்பே தள்ளப்படுவான்.
ECTA   இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us