Versions
TOV அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
IRVTA அப்பொழுது பொரித்த மீன் துண்டையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
ERVTA அவர்கள் சமைத்த மீனில் ஒரு துண்டைக் கொடுத்தார்கள்.
RCTA பொரித்த மீன் துண்டொன்று அவருக்குக் கொடுத்தனர்.
ECTA அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.