Versions
TOV அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
IRVTA அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
ERVTA இயேசு இங்கே இல்லை. அவர் மரணத்தினின்று எழுந்தார்.
RCTA அவர் இங்கே இல்லை; உயிர்த்துவிட்டார்.
ECTA அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.