Versions
TOV லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்.
IRVTA லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.
ERVTA லோத், ஆதீத், ஓனோஊரார்கள் 721
RCTA லோத், ஹதீத் ஒனோ என்பவர்களின் மக்கள் எழுநூற்றிருபத்தொன்று;
ECTA லோது, ஆதிது, ஓனோ ஆகியோரின் புதல்வர் எழுநூற்று இருபத்தொரு பேர்;