Bible Versions
Bible Books

Nehemiah 7:72 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
IRVTA   மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 170 கிலோ பொன், 1, 100 கிலோ வெள்ளி. 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
ERVTA   மற்ற ஜனங்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தனர்.
RCTA   ஏனைய மக்களோ இருபதினாயிரம் திராக்மா என்ற பொற்காசுகளையும், இரண்டாயிரம் மினா என்ற வெள்ளிக் காசுகளையும், அறுபத்தேழு குருவுடைகளையும் கொடுத்தனர்.
ECTA   ஏனைய மக்கள் கொடுத்ததாவது; இருபதாயிரம் பொற்காசுகள், ஆயிரத்து முந்நூற்று எழுபது கிலோகிராம் வெள்ளி, அறுபத்தேழு குருத்துவ உடைகள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us