Bible Versions
Bible Books

Psalms 106:22 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
IRVTA   தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
ERVTA   காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார். செங்கடலின் அருகே ஆச்சரியமான காரியங்களை தேவன் செய்தார்.
RCTA   காமின் நாட்டில் நிகழ்ந்த அற்புதங்கள் ஆற்றியவரை, செங்கடலருகே வியப்புக்குரியன செய்தவரை மறந்தனர்.
ECTA   காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us