Bible Versions
Bible Books

Psalms 106:37 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
IRVTA   அவர்கள் தங்களுடைய மகன்களையும்
தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
ERVTA   தேவனுடைய ஜனங்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொன்று பிசாசிற்குக் காணிக்கையாக்கினார்கள்.
RCTA   தம் ஆண் மக்களை அச்சிலைகளுக்குப் பலியிடலாயினர்; தம் பெண் மக்களைப் பேய்களுக்குப் பலியிட்டனர்.
ECTA   அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us