Bible Versions
Bible Books

Psalms 76:6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
IRVTA   யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால்
இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
ERVTA   யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார். இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
RCTA   யாக்கோபின் இறைவனே, உமது அதட்டலைக் கேட்டு, தேர்களும் குதிரைகளும் மயங்கி விழந்தன.
ECTA   யாக்கோபின் கடவுளே! உமது கடிந்துரையால் குதிரைகளும் வீரர்களும் மடிந்து விழுந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us