Bible Versions
Bible Books

Psalms 76:9 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
IRVTA   வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்;
பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   நீதித் தீர்ப்ளிக்கக் கடவுள் எழுந்த போது, மாநிலத்திலுள்ள எளியோரைக் காக்க அவர் எழுந்த போது, மாநிலம் அச்சமுற்று அடங்கி விட்டது.
ECTA   பூவுலகு அச்சமுற்று அடங்கியது. (சேலா)
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us