Bible Versions
Bible Books

Revelation 6:13 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
IRVTA   அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
ERVTA   வானத்து நட்சத்திரங்கள், புயல் காலத்தில் அத்தி மரத்திலிருந்து அத்திப் பழங்கள் உதிருவது போன்று பூமியில் உதிர்ந்தன.
RCTA   பெருங் காற்றால் அசைக்கப்படும் அத்திமரத்திலிருந்து காய்கள் உதிர்வதுபோல விண்மீன்கள் மண்மீது விழுந்தன.
ECTA   பெரும் காற்று அடிக்கும்பொழுது அத்திமரத்திலிருந்து காய்கள் உதிர்வது போன்று விண்மீன்கள் நிலத்தின்மீது விழுந்தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us