Bible Versions
Bible Books

Revelation 6:7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.
IRVTA   அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன்.
ERVTA   ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். அப்போது நான்காம் உயிருள்ள ஜீவன் வா! என்று அழைத்தது.
RCTA   நான்காவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் நான்காவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன். வெளிறிய குதிரை ஒன்று என் கண்முன் தோன்றிற்று.
ECTA   ஆட்டுக்குட்டி நான்காவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் நான்காவது, "வா" என்று அழைக்கக் கேட்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us