Bible Versions
Bible Books

Song of Solomon 1:16 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது.
IRVTA   நீர் ரூபமுள்ளவர்;
என் நேசரே! நீர் இன்பமானவர்;
நம்முடைய படுக்கை பசுமையானது.
ERVTA   என் நேசரே! நீரும் மிக அழகானவர் நீர் மிகவும் கவர்ச்சியானவர். நமது படுக்கை புதியதாகவும், மனதை மகிழ்விப்பதாகவும் உள்ளது.
RCTA   (15) என் காதலரே, நீர் எத்துணை அழகுள்ளவர்! எத்துணை இனிமை வாய்ந்தவர்! நமது படுக்கை மலர்ப் படுக்கை.
ECTA   என்னே உம் அழகு என் காதலரே! எத்துணைக் கவர்ச்சி! ஆம், நமது படுக்கை பைந்தளிர்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us