Bible Versions
Bible Books

7
:
1

1. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, சரீரத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுத்தமானவைகளும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடு நிறைவாக்குவோம். PS
1. Having G2192 therefore G3767 these G5025 promises G1860 , dearly beloved G27 , let us cleanse G2511 ourselves G1438 from G575 all G3956 filthiness G3436 of the flesh G4561 and G2532 spirit G4151 , perfecting G2005 holiness G42 in G1722 the fear G5401 of God G2316 .
2. {பவுலின் சந்தோஷம்} PS எங்களுக்கு உங்கள் இருதயத்தில் இடங்கொடுங்கள்; நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை, யாரையும் கெடுக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை.
2. Receive G5562 us G2248 ; we have wronged G91 no man G3762 , we have corrupted G5351 no man G3762 , we have defrauded G4122 no man G3762 .
3. உங்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களோடு மரிக்கவும் பிழைக்கவும் எங்களுடைய இருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.
3. I speak G3004 not G3756 this to G4314 condemn G2633 you : for G1063 I have said before G4280 , that G3754 ye are G2075 in G1722 our G2257 hearts G2588 to die G4880 and G2532 live with G4800 you.
4. அதிக தைரியத்தோடு உங்களோடு பேசுகிறேன்; உங்களைக்குறித்து அதிகமாக மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான எல்லா உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாக இருக்கிறேன்.
4. Great G4183 is my G3427 boldness of speech G3954 toward G4314 you G5209 , great G4183 is my G3427 glorying G2746 of G5228 you G5216 : I am filled G4137 with comfort G3874 , I am exceeding G5248 joyful G5479 in G1909 all G3956 our G2257 tribulation G2347 .
5. எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிற்கு வந்தபோது, எங்களுடைய சரீரத்திற்கு ஓய்வு இல்லாமல், எல்லாப் பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; வெளியே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.
5. For G1063 , when G2532 we G2257 were come G2064 into G1519 Macedonia G3109 , our G2257 flesh G4561 had G2192 no G3762 rest G425 , but G235 we were troubled G2346 on G1722 every side G3956 ; without G1855 were fightings G3163 , within G2081 were fears G5401 .
6. ஆனாலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன், தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல் செய்தார்.
6. Nevertheless G235 God G2316 , that comforteth G3870 those that are cast down G5011 , comforted G3870 us G2248 by G1722 the G3588 coming G3952 of Titus G5103 ;
7. அவன் வந்ததினாலே மாத்திரமல்ல, உங்களுடைய வாஞ்சையையும், உங்களுடைய வருத்தத்தையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் பார்த்து, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாகச் சந்தோஷப்பட்டேன்.
7. And G1161 not G3756 by G1722 his G846 coming G3952 only G3440 , but G235 G2532 by G1722 the G3588 consolation G3874 wherewith G3739 he was comforted G3870 in G1909 you G5213 , when he told G312 us G2254 your G5216 earnest desire G1972 , your G5216 mourning G3602 , your G5216 fervent mind G2205 toward G5228 me G1700 ; so that G5620 I G3165 rejoiced G5463 the more G3123 .
8. ஆதலால் நான் கடிதத்தினால் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்தக் கடிதம் கொஞ்சகாலம் உங்களைத் துக்கப்படுத்தினது என்று பார்த்து நான் வருத்தப்பட்டிருந்தும், இப்பொழுது வருத்தப்படுகிறது இல்லை.
8. For G3754 though G1499 I made you sorry G3076 G5209 with G1722 a letter G1992 , I do not G3756 repent G3338 , though G1499 I did repent G3338 : for G1063 I perceive G991 that G3754 the G3588 same G1565 epistle G1992 hath made you sorry G3076 G5209 , though G1499 it were but for G4314 a season G5610 .
9. இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக இல்லை, மனம்திரும்புகிறதற்கேற்றத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடி, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
9. Now G3568 I rejoice G5463 , not G3756 that G3754 ye were made sorry G3076 , but G235 that G3754 ye sorrowed G3076 to G1519 repentance G3341 : for G1063 ye were made sorry G3076 after a godly manner G2596 G2316 , that G2443 ye might receive damage G2210 by G1537 us G2257 in G1722 nothing G3367 .
10. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு வருத்தப்படுகிறதற்கு ஏதுவாக இல்லாமல் இரட்சிப்பிற்குரிய மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; உலகத்தின் துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
10. For G1063 godly G2596 G2316 sorrow G3077 worketh G2716 repentance G3341 to G1519 salvation G4991 not to be repented of G278 : but G1161 the G3588 sorrow G3077 of the G3588 world G2889 worketh G2716 death G2288 .
11. பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடம் எவ்வளவு வாஞ்சையையும், குற்றம் தீர எவ்வளவு நியாயம் சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கியது. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைக் குற்றமற்றவர்கள் என்று விளங்கப்பண்ணினீர்கள்.
11. For G1063 behold G2400 this G5124 selfsame thing G846 , that ye G5209 sorrowed G3076 after a godly sort G2596 G2316 , what G4214 carefulness G4710 it wrought G2716 in you G5213 , yea G235 , what clearing of yourselves G627 , yea G235 , what indignation G24 , yea G235 , what fear G5401 , yea G235 , what vehement desire G1972 , yea G235 , what zeal G2205 , yea G235 , what revenge G1557 ! In G1722 all G3956 things ye have approved G4921 yourselves G1438 to be G1511 clear G53 in G1722 this matter G4229 .
12. எனவே, நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயம் செய்தவனாலும் இல்லை, அநியாயம் செய்யப்பட்டவனாலும் இல்லை, தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற வாஞ்சையை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே அப்படி எழுதினேன்.
12. Wherefore G686 , though G1499 I wrote G1125 unto you G5213 , I did it not G3756 for his cause G1752 that had done the wrong G91 , nor G3761 for his cause G1752 that suffered wrong G91 , but G235 that our G2257 care G4710 for G5228 you G5216 in the sight G1799 of God G2316 might appear G5319 unto G4314 you G5209 .
13. இதனால் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதல் அடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.
13. Therefore G1223 G5124 we were comforted G3870 in G1909 your G5216 comfort G3874 : yea, and G1161 exceedingly G4056 the more G3123 joyed G5463 we for G1909 the G3588 joy G5479 of Titus G5103 , because G3754 his G846 spirit G4151 was refreshed G373 by G575 you G5216 all G3956 .
14. இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாக நான் அவனுடன் சொன்ன எதைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சத்தியமாகச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாகச் சொன்னதும் சத்தியமாக விளங்கினதே.
14. For G3754 if I have boasted any thing G1536 G2744 to him G846 of G5228 you G5216 , I am not ashamed G2617 G3756 ; but G235 as G5613 we spake G2980 all things G3956 to you G5213 in G1722 truth G225 , even G2532 so G3779 our G2257 boasting G2746 , which G3588 I made before G1909 Titus G5103 , is found G1096 a truth G225 .
15. மேலும் நீங்கள் எல்லோரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கும்போது, அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாக இருக்கிறது.
15. And G2532 his G846 inward affection G4698 is G2076 more abundant G4056 toward G1519 you G5209 , whilst he remembereth G363 the G3588 obedience G5218 of you G5216 all G3956 , how G5613 with G3326 fear G5401 and G2532 trembling G5156 ye received G1209 him G846 .
16. எனவே, எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடமான நம்பிக்கை இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறேன். PE
16. I rejoice G5463 therefore G3767 that G3754 I have confidence G2292 in G1722 you G5213 in G1722 all G3956 things.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×