|
|
1. {எபேசு சபைக்கு தூதனின் செய்தி} PS எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கையில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
|
1. Unto the G3588 angel G32 of the G3588 church G1577 of Ephesus G2179 write G1125 ; These things G3592 saith G3004 he that holdeth G2902 the G3588 seven G2033 stars G792 in G1722 his G848 right hand G1188 who walketh G4043 in G1722 the midst G3319 of the G3588 seven G2033 golden G5552 candlesticks G3087 ;
|
2. நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்;
|
2. I know G1492 thy G4675 works G2041 , and G2532 thy G4675 labor G2873 , and G2532 thy G4675 patience G5281 , and G2532 how G3754 thou canst G1410 not G3756 bear G941 them which are evil G2556 : and G2532 thou hast tried G3985 them which say G5335 they are G1511 apostles G652 , and G2532 are G1526 not G3756 , and G2532 hast found G2147 them G846 liars G5571 :
|
3. நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
|
3. And G2532 hast borne G941 , and G2532 hast G2192 patience G5281 , and G2532 for my name's sake G1223 G3450 G3686 hast labored G2872 , and G2532 hast not G3756 fainted G2577 .
|
4. ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு.
|
4. Nevertheless G235 I have G2192 somewhat against G2596 thee G4675 , because G3754 thou hast left G863 thy G4675 first G4413 love G26 .
|
5. எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன்.
|
5. Remember G3421 therefore G3767 from whence G4159 thou art fallen G1601 , and G2532 repent G3340 , and G2532 do G4160 the G3588 first G4413 works G2041 ; or else G1490 I will come G2064 unto thee G4671 quickly G5034 , and G2532 will remove G2795 thy G4675 candlestick G3087 out of G1537 his G848 place G5117 , except G3362 thou repent G3340 .
|
6. நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு.
|
6. But G235 this G5124 thou hast G2192 , that G3754 thou hatest G3404 the G3588 deeds G2041 of the G3588 Nicolaitanes G3531 , which G3739 I also G2504 hate G3404 .
|
7. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது. PS
|
7. He that hath G2192 an ear G3775 , let him hear G191 what G5101 the G3588 Spirit G4151 saith G3004 unto the G3588 churches G1577 ; To him G846 that overcometh G3528 will I give G1325 to eat G5315 of G1537 the G3588 tree G3586 of life G2222 , which G3739 is G2076 in G1722 the midst G3319 of the G3588 paradise G3857 of God G2316 .
|
8. {சிமிர்னா சபைக்கு தூதனின் செய்தி} PS சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவருமானவர் சொல்லுகிறதாவது;
|
8. And G2532 unto the G3588 angel G32 of the G3588 church G1577 in Smyrna G4668 write G1125 ; These things G3592 saith G3004 the G3588 first G4413 and G2532 the G3588 last G2078 , which G3739 was G1096 dead G3498 , and G2532 is alive G2198 ;
|
9. உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.
|
9. I know G1492 thy G4675 works G2041 , and G2532 tribulation G2347 , and G2532 poverty G4432 , ( but G1161 thou art G1488 rich G4145 ) and G2532 I know the G3588 blasphemy G988 of them which say G3004 they G1438 are G1511 Jews G2453 , and G2532 are G1526 not G3756 , but G235 are the synagogue G4864 of Satan G4567 .
|
10. நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
|
10. Fear G5399 none G3367 of those things which G3739 thou shalt G3195 suffer G3958 : behold G2400 , the G3588 devil G1228 shall G3195 cast G906 some of G1537 you G5216 into G1519 prison G5438 , that G2443 ye may be tried G3985 ; and G2532 ye shall have G2192 tribulation G2347 ten G1176 days G2250 ; be G1096 thou faithful G4103 unto G891 death G2288 , and G2532 I will give G1325 thee G4671 a crown G4735 of life G2222 .
|
11. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது. PS
|
11. He that hath G2192 an ear G3775 , let him hear G191 what G5101 the G3588 Spirit G4151 saith G3004 unto the G3588 churches G1577 ; He that overcometh G3528 shall not G3364 be hurt G91 of G1537 the G3588 second G1208 death G2288 .
|
12. {பெர்கமு சபைக்கு தூதனின் செய்தி} PS பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது;
|
12. And G2532 to the G3588 angel G32 of the G3588 church G1577 in G1722 Pergamos G4010 write G1125 ; These things G3592 saith G3004 he which hath G2192 the G3588 sharp G3691 sword G4501 with two edges G1366 ;
|
13. உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
|
13. I know G1492 thy G4675 works G2041 , and G2532 where G4226 thou dwellest G2730 , even where G3699 Satan G4567 's seat G2362 is: and G2532 thou holdest fast G2902 my G3450 name G3686 , and G2532 hast not G3756 denied G720 my G3450 faith G4102 , even G2532 in G1722 those days G2250 wherein G1722 G3739 Antipas G493 was my G3450 faithful G4103 martyr G3144 , who G3739 was slain G615 among G3844 you G5213 , where G3699 Satan G4567 dwelleth G2730 .
|
14. ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு.
|
14. But G235 I have G2192 a few things G3641 against G2596 thee G4675 , because G3754 thou hast G2192 there G1563 them that hold G2902 the G3588 doctrine G1322 of Balaam G903 , who G3739 taught G1321 Balac G904 to cast G906 a stumblingblock G4625 before G1799 the G3588 children G5207 of Israel G2474 , to eat G5315 things sacrificed unto idols G1494 , and G2532 to commit fornication G4203 .
|
15. அப்படியே நிக்கொலாய் மதத்தினருடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்களும் உன்னிடம் உண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
|
15. So G3779 hast G2192 thou G4771 also G2532 them that hold G2902 the G3588 doctrine G1322 of the G3588 Nicolaitanes G3531 , which thing G3739 I hate G3404 .
|
16. நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன்.
|
16. Repent G3340 ; or else G1490 I will come G2064 unto thee G4671 quickly G5035 , and G2532 will fight G4170 against G3326 them G846 with G1722 the G3588 sword G4501 of my G3450 mouth G4750 .
|
17. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது. PS
|
17. He that hath G2192 an ear G3775 , let him hear G191 what G5101 the G3588 Spirit G4151 saith G3004 unto the G3588 churches G1577 ; To him G846 that overcometh G3528 will I give G1325 to eat G5315 of G575 the G3588 hidden G2928 G3588 manna G3131 , and G2532 will give G1325 him G846 a white G3022 stone G5586 , and G2532 in G1909 the G3588 stone G5586 a new G2537 name G3686 written G1125 , which G3739 no man G3762 knoweth G1097 saving G1508 he that receiveth G2983 it.
|
18. {தியத்தீரா சபைக்கு தூதனின் செய்தி} PS தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களும் உள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
|
18. And G2532 unto the G3588 angel G32 of the G3588 church G1577 in G1722 Thyatira G2363 write G1125 ; These things G3592 saith G3004 the G3588 Son G5207 of God G2316 , who hath G2192 his G848 eyes G3788 like unto G5613 a flame G5395 of fire G4442 , and G2532 his G848 feet G4228 are like G3664 fine brass G5474 ;
|
19. உன் செய்கைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த செயல்களைவிட பின்பு செய்த செயல்கள் அதிகமாக இருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
|
19. I know G1492 thy G4675 works G2041 , and G2532 charity G26 , and G2532 service G1248 , and G2532 faith G4102 , and G2532 thy G4675 patience G5281 , and G2532 thy G4675 works G2041 ; and G2532 the G3588 last G2078 to be more G4119 than the G3588 first G4413 .
|
20. ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.
|
20. Notwithstanding G235 I have G2192 a few things G3641 against G2596 thee G4675 , because G3754 thou sufferest G1439 that woman G1135 Jezebel G2403 , which calleth G3004 herself G1438 a prophetess G4398 , to teach G1321 and G2532 to seduce G4105 my G1699 servants G1401 to commit fornication G4203 , and G2532 to eat G5315 things sacrificed unto idols G1494 .
|
21. அவள் மனம்திரும்புவதற்காக அவளுக்கு வாய்ப்புக்கொடுத்தேன்; தன் வேசித்தன வழியைவிட்டு மனம்திரும்ப அவளுக்கு விருப்பம் இல்லை.
|
21. And G2532 I gave G1325 her G846 space G5550 to G2443 repent G3340 of G1537 her G848 fornication G4202 ; and G2532 she repented G3340 not G3756 .
|
22. இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை என்றால், அவர்களையும் அதிக உபத்திரவத்திலே தள்ளி,
|
22. Behold G2400 , I G1473 will cast G906 her G846 into G1519 a bed G2825 , and G2532 them that commit adultery G3431 with G3326 her G846 into G1519 great G3173 tribulation G2347 , except G3362 they repent G3340 of G1537 their G848 deeds G2041 .
|
23. அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்; அப்பொழுது நானே, சிந்தனைகளையும், இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும்; உங்கள் ஒவ்வொருவனுக்கும் உங்களுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடியே பலன் கொடுப்பேன்.
|
23. And G2532 I will kill G615 her G848 children G5043 with G1722 death G2288 ; and G2532 all G3956 the G3588 churches G1577 shall know G1097 that G3754 I G1473 am G1510 he which searcheth G2045 the reins G3510 and G2532 hearts G2588 : and G2532 I will give G1325 unto every one G1538 of you G5213 according G2596 to your G5216 works G2041 .
|
24. தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
|
24. But G1161 unto you G5213 I say G3004 , and G2532 unto the rest G3062 in G1722 Thyatira G2363 , as many as G3745 have G2192 not G3756 this G5026 doctrine G1322 , and G2532 which G3748 have not G3756 known G1097 the G3588 depths G899 of Satan G4567 , as G5613 they speak G3004 ; I will put G906 upon G1909 you G5209 none G3756 other G243 burden G922 .
|
25. நான் வரும்வரைக்கும் என்னை விசுவாசித்து என்னைப் பற்றிக்கொண்டிருங்கள்.
|
25. But G4133 that which G3739 ye have G2192 already hold fast G2902 till G891 G3757 I come G2240 G302 .
|
26. ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
|
26. And G2532 he that overcometh G3528 , and G2532 keepeth G5083 my G3450 works G2041 unto G891 the end G5056 , to him G846 will I give G1325 power G1849 over G1909 the G3588 nations G1484 :
|
27. அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
|
27. And G2532 he shall rule G4165 them G846 with G1722 a rod G4464 of iron G4603 ; as G5613 the G3588 vessels G4632 of a potter G2764 shall they be broken to shivers G4937 : even as G5613 I G2504 received G2983 of G3844 my G3450 Father G3962 .
|
28. விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
|
28. And G2532 I will give G1325 him G846 the G3588 morning G4407 star G792 .
|
29. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது. PE
|
29. He that hath G2192 an ear G3775 , let him hear G191 what G5101 the G3588 Spirit G4151 saith G3004 unto the G3588 churches G1577 .
|