Bible Versions
Bible Books

:
9

1. யெகோவாவைத் துதியுங்கள் *துதியுங்கள் என்பது எபிரெயத்தில் அல்லேலூயா; வசனம் 9 லும் உள்ளது. . யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள்,
பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள்.
1. Praise H1984 ye the LORD H3050 . Sing H7891 unto the LORD H3068 a new H2319 song H7892 , and his praise H8416 in the congregation H6951 of saints H2623 .
2. இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்;
சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும்.
2. Let Israel H3478 rejoice H8055 in him that made H6213 him : let the children H1121 of Zion H6726 be joyful H1523 in their King H4428 .
3. அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும்,
தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும்.
3. Let them praise H1984 his name H8034 in the dance H4234 : let them sing praises H2167 unto him with the timbrel H8596 and harp H3658 .
4. ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்;
தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார்.
4. For H3588 the LORD H3068 taketh pleasure H7521 in his people H5971 : he will beautify H6286 the meek H6035 with salvation H3444 .
5. பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து
தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.
5. Let the saints H2623 be joyful H5937 in glory H3519 : let them sing aloud H7442 upon H5921 their beds H4904 .
6. அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும்,
கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக.
6. Let the high H7318 praises of God H410 be in their mouth H1627 , and a twoedged H6374 sword H2719 in their hand H3027 ;
7. அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும்,
மக்கள் கூட்டத்தைத் தண்டிக்கவும்,
7. To execute H6213 vengeance H5360 upon the heathen H1471 , and punishments H8433 upon the people H3816 ;
8. அவர்களுடைய அரசர்களைச் சங்கலிகளாலும்,
அவர்களுடைய அதிகாரிகளை இரும்பு விலங்குகளினாலும் கட்டவும்,
8. To bind H631 their kings H4428 with chains H2131 , and their nobles H3513 with fetters H3525 of iron H1270 ;
9. அவர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை
நடைமுறைப்படுத்தவும் அவை இருப்பதாக.
இதுவே அவருடைய எல்லா பரிசுத்தவான்களுக்கும் உரிய மகிமை. யெகோவாவைத் துதியுங்கள். PE
9. To execute H6213 upon them the judgment H4941 written H3789 : this H1931 honor H1926 have all H3605 his saints H2623 . Praise H1984 ye the LORD H3050 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×