Bible Versions
Bible Books

:
4

1. இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்;
பகைவனின் பயமுறுத்தலிலிருந்து என் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
1. To the chief Musician H5329 , A Psalm H4210 of David H1732 . Hear H8085 my voice H6963 , O God H430 , in my prayer H7879 : preserve H5341 my life H2416 from fear H4480 H6343 of the enemy H341 .
2. கொடியவர்களின் சதியிலிருந்தும்,
ஆரவாரிக்கும் தீயவர்களின் கூட்டத்திலிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும்.
2. Hide H5641 me from the secret counsel H4480 H5475 of the wicked H7489 ; from the insurrection H4480 H7285 of the workers H6466 of iniquity H205 :
3. அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்;
தங்கள் சொற்களைப் பயங்கரமான அம்புகளைப்போல் எய்கிறார்கள்.
3. Who H834 whet H8150 their tongue H3956 like a sword H2719 , and bend H1869 their bows to shoot their arrows H2671 , even bitter H4751 words H1697 :
4. அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்;
அவர்கள் பயமின்றி திடீரென அவன்மேல் எய்கிறார்கள்.
4. That they may shoot H3384 in secret H4565 at the perfect H8535 : suddenly H6597 do they shoot H3384 at him , and fear H3372 not H3808 .
5. தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்;
தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்;
“நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள்.
5. They encourage H2388 themselves in an evil H7451 matter H1697 : they commune H5608 of laying snares privily H2934 H4170 ; they say H559 , Who H4310 shall see H7200 them?
6. அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து,
“நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம்!” என்கிறார்கள்.
நிச்சயமாகவே மனிதனின் மனமும் இருதயமும் ஆழமானவை.
6. They search out H2664 iniquities H5766 ; they accomplish H8552 a diligent search H2665 H2664 : both the inward H7130 thought of every one H376 of them , and the heart H3820 , is deep H6013 .
7. ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்;
உடனே அவர்கள் அடித்து வீழ்த்தப்படுவார்கள்.
7. But God H430 shall shoot H3384 at them with an arrow H2671 ; suddenly H6597 shall they be H1961 wounded H4347 .
8. இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி,
அவர்களை அழிவுக்குள்ளாக்குவார்;
அவர்களைப் பார்ப்போர் அனைவரும் தங்கள் தலைகளை அசைத்துக் கேலி செய்வார்கள்.
8. So they shall make their own tongue H3956 to fall H3782 upon H5921 themselves: all H3605 that see H7200 them shall flee away H5074 .
9. எல்லா மனிதரும் பயப்படுவார்கள்;
இறைவனின் செயல்களை அவர்கள் அறிவித்து,
அவர் செய்தவற்றைப்பற்றி சிந்திப்பார்கள்.
9. And all H3605 men H120 shall fear H3372 , and shall declare H5046 the work H6467 of God H430 ; for they shall wisely consider H7919 of his doing H4639 .
10. நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து,
அவரிடத்தில் தஞ்சம் அடைவார்கள்;
இருதயத்தில் நீதியுள்ளோர் அனைவரும் அவரைப் புகழ்வார்கள்! PE
10. The righteous H6662 shall be glad H8055 in the LORD H3068 , and shall trust H2620 in him ; and all H3605 the upright H3477 in heart H3820 shall glory H1984 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×