Bible Versions
Bible Books

:
3

1. மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்;
“கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்:
1. A Psalm H4210 of Asaph H623 . God H430 standeth H5324 in the congregation H5712 of the mighty H410 ; he judgeth H8199 among H7130 the gods H430 .
2. “நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி,
கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்?
2. How long H5704 H4970 will ye judge H8199 unjustly H5766 , and accept H5375 the persons H6440 of the wicked H7563 ? Selah H5542 .
3. பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்;
ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
3. Defend H8199 the poor H1800 and fatherless H3490 : do justice H6663 to the afflicted H6041 and needy H7326 .
4. பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்;
அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள்.
4. Deliver H6403 the poor H1800 and needy H34 : rid H5337 them out of the hand H4480 H3027 of the wicked H7563 .
5. “அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்;
அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்;
பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன.
5. They know H3045 not H3808 , neither H3808 will they understand H995 ; they walk on H1980 in darkness H2825 : all H3605 the foundations H4146 of the earth H776 are out of course H4131 .
6. “ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்;
நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன்.
6. I H589 have said H559 , Ye are gods H430 ; and all H3605 of you H859 are children H1121 of the most High H5945 .
7. ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்;
மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.”
7. But H403 ye shall die H4191 like men H120 , and fall H5307 like one H259 of the princes H8269 .
8. இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்;
ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே. PE
8. Arise H6965 , O God H430 , judge H8199 the earth H776 : for H3588 thou H859 shalt inherit H5157 all H3605 nations H1471 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×