|
|
1. யெகோவாவே, நீர் என்னைக் காப்பாற்றுகிற இறைவன்; இரவும் பகலும் நான் உமக்கு முன்பாகக் கதறுகிறேன்.
|
1. A Song H7892 or Psalm H4210 for the sons H1121 of Korah H7141 , to the chief Musician H5329 upon H5921 Mahalath H4257 Leannoth H6031 , Maschil H4905 of Heman H1968 the Ezrahite H250 . O LORD H3068 God H430 of my salvation H3444 , I have cried H6817 day H3117 and night H3915 before H5048 thee:
|
2. என்னுடைய மன்றாட்டு உமக்குமுன் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு செவிகொடுத்துக் கேளும்.
|
2. Let my prayer H8605 come H935 before H6440 thee: incline H5186 thine ear H241 unto my cry H7440 ;
|
3. என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது; என் உயிர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
|
3. For H3588 my soul H5315 is full H7646 of troubles H7451 : and my life H2416 draweth nigh H5060 unto the grave H7585 .
|
4. நான் பிரேதக்குழிக்குப் போகிறவர்கள்போல் எண்ணப்படுகிறேன்; நான் பெலனற்ற மனிதனைப்போல் இருக்கிறேன்.
|
4. I am counted H2803 with H5973 them that go down H3381 into the pit H953 : I am H1961 as a man H1397 that hath no H369 strength H353 :
|
5. நான் மரித்தவர்களுடன் ஒதுக்கப்பட்டிருக்கிறேன்; நீர் இனி எப்போதும் உம்மால் நினைவுகூரப்படாமல் உமது கவனத்திலிருந்து அகற்றப்பட்டு, பாதாளத்தில் அழிக்கப்பட்டவர்கள்போல் ஆனேன்.
|
5. Free H2670 among the dead H4191 , like H3644 the slain H2491 that lie H7901 in the grave H6913 , whom H834 thou rememberest H2142 no H3808 more H5750 : and they H1992 are cut off H1504 from thy hand H4480 H3027 .
|
6. நீர் என்னை மிகுந்த இருளில், ஆழம் மிகுந்த படுகுழியில் போட்டுவிட்டீர்.
|
6. Thou hast laid H7896 me in the lowest H8482 pit H953 , in darkness H4285 , in the deeps H4688 .
|
7. உமது கோபம் என்மீது மிகவும் பாரமாய் இருக்கிறது; உமது அலைகள் எல்லாவற்றினாலும் நீர் என்னை மூடிவிட்டீர்.
|
7. Thy wrath H2534 lieth hard H5564 upon H5921 me , and thou hast afflicted H6031 me with all H3605 thy waves H4867 . Selah H5542 .
|
8. என் நெருங்கிய நண்பர்களை நீர் என்னைவிட்டு விலக்கி, என்னை அவர்களின் வெறுப்புக்கு உள்ளாக்கினீர்; நான் அடைபட்டு தப்பமுடியாமல் இருக்கிறேன்.
|
8. Thou hast put away H7368 mine acquaintance H3045 far from H4480 me ; thou hast made H7896 me an abomination H8441 unto them: I am shut up H3607 , and I cannot H3808 come forth H3318 .
|
9. என் கண்கள் துக்கத்தினால் மயங்கி இருக்கின்றன. யெகோவாவே, நான் ஒவ்வொரு நாளும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். உம்மை நோக்கியே என் கைகளை நீட்டுகிறேன்.
|
9. Mine eye H5869 mourneth H1669 by reason of H4480 affliction H6040 : LORD H3068 , I have called H7121 daily H3605 H3117 upon thee , I have stretched out H7849 my hands H3709 unto thee H413 .
|
10. இறந்தவர்களுக்கு நீர் உமது அதிசயங்களைக் காட்டுவீரோ? இறந்தவர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ?
|
10. Wilt thou show H6213 wonders H6382 to the dead H4191 ? shall the dead H7496 arise H6965 and praise H3034 thee? Selah H5542 .
|
11. பிரேதக்குழியில் உமது அன்பும், அழிவில் உமது சத்தியமும் அறிவிக்கப்படுகிறதோ?
|
11. Shall thy lovingkindness H2617 be declared H5608 in the grave H6913 ? or thy faithfulness H530 in destruction H11 ?
|
12. உமது அதிசயங்கள் இருள் நிறைந்த இடத்திலும், மறதியின் நாட்டில் உமது நீதியான செயல்களும் அறியப்படுமோ?
|
12. Shall thy wonders H6382 be known H3045 in the dark H2822 ? and thy righteousness H6666 in the land H776 of forgetfulness H5388 ?
|
13. ஆனாலும் யெகோவாவே, நான் உதவிகேட்டு உம்மை நோக்கிக் கதறுகிறேன்; காலையிலே எனது மன்றாட்டு உமக்கு முன்பாக வருகிறது.
|
13. But unto H413 thee have I H589 cried H7768 , O LORD H3068 ; and in the morning H1242 shall my prayer H8605 prevent H6923 thee.
|
14. யெகோவாவே, நீர் ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்? உமது முகத்தை ஏன் எனக்கு மறைக்கிறீர்?
|
14. LORD H3068 , why H4100 castest thou off H2186 my soul H5315 ? why hidest H5641 thou thy face H6440 from H4480 me?
|
15. என் இளமையிலிருந்தே நான் துன்புறுத்தப்பட்டு மரணத்திற்குச் சமீபமானேன்; நான் உம்மால் வரும் திகிலை அனுபவித்து மனமுடைந்து போயிருக்கிறேன்.
|
15. I H589 am afflicted H6041 and ready to die H1478 from my youth up H4480 H5290 : while I suffer H5375 thy terrors H367 I am distracted H6323 .
|
16. உமது கோபம் என்மேல் வந்து என்னை மூடியது; உமது திகில் என்னைத் தாக்குகிறது.
|
16. Thy fierce wrath H2740 goeth H5674 over H5921 me ; thy terrors H1161 have cut me off H6789 .
|
17. அவை நாள்தோறும் வெள்ளத்தைப்போல் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன; என்னை அவை முழுமையாய் வளைத்துக்கொண்டன.
|
17. They came round about H5437 me daily H3605 H3117 like water H4325 ; they compassed me about H5362 H5921 together H3162 .
|
18. நீர் என் கூட்டாளிகளையும் என் அன்புக்குரியவர்களையும் என்னைவிட்டு அகற்றினீர்; இருளே என் நெருங்கிய நண்பனாய் இருக்கிறது. PE
|
18. Lover H157 and friend H7453 hast thou put far H7368 from H4480 me, and mine acquaintance H3045 into darkness H4285 .
|