Bible Versions
Bible Books

:
8

1. யெகோவா ஆட்சி செய்கிறார்,
நாடுகள் நடுங்கட்டும்;
அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;
பூமி அதிரட்டும்.
1. The LORD H3068 reigneth H4427 ; let the people H5971 tremble H7264 : he sitteth H3427 between the cherubims H3742 ; let the earth H776 be moved H5120 .
2. சீயோனிலே யெகோவா பெரியவர்;
அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
2. The LORD H3068 is great H1419 in Zion H6726 ; and he H1931 is high H7311 above H5921 all H3605 the people H5971 .
3. பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்;
அவர் பரிசுத்தமானவர்.
3. Let them praise H3034 thy great H1419 and terrible H3372 name H8034 ; for it H1931 is holy H6918 .
4. அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்;
நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்;
நீர் யாக்கோபில்
நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர்.
4. The king H4428 's strength H5797 also loveth H157 judgment H4941 ; thou H859 dost establish H3559 equity H4339 , thou H859 executest H6213 judgment H4941 and righteousness H6666 in Jacob H3290 .
5. நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி,
அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்;
அவர் பரிசுத்தமானவர்.
5. Exalt H7311 ye the LORD H3068 our God H430 , and worship H7812 at his footstool H1916 H7272 ; for he H1931 is holy H6918 .
6. அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்;
அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்;
அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
அவர் அவர்களுக்குப் பதிலளித்தார்.
6. Moses H4872 and Aaron H175 among his priests H3548 , and Samuel H8050 among them that call upon H7121 his name H8034 ; they called H7121 upon H413 the LORD H3068 , and he H1931 answered H6030 them.
7. அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;
அவர் அவர்களுக்குக் கொடுத்த
அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள்.
7. He spoke H1696 unto H413 them in the cloudy H6051 pillar H5982 : they kept H8104 his testimonies H5713 , and the ordinance H2706 that he gave H5414 them.
8. எங்கள் இறைவனாகிய யெகோவாவே,
நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்;
இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும்,
நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர்.
8. Thou answeredst H6030 them , O LORD H3068 our God H430 : thou H859 wast H1961 a God H410 that forgavest H5375 them , though thou tookest vengeance H5358 of H5921 their inventions H5949 .
9. நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி
அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்;
ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர். PE
9. Exalt H7311 the LORD H3068 our God H430 , and worship H7812 at his holy H6944 hill H2022 ; for H3588 the LORD H3068 our God H430 is holy H6918 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×