Versions
TOV அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொண்டவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன?
IRVTA அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரர்களை நோக்கி: இதோ, இந்த மனிதன் பைத்தியக்காரன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன?
ERVTA எனவே, அவன் ஆகீஸ் அதிகாரிகளுக்கு முன்பு பைத்தியக்காரனைப் போல் நடித்தான். வாசற்படிகளில் கீறிக் கொண்டான். வாயில் நுரைதள்ளி தாடியில் ஒழுகவிட்டான்.
RCTA அக்கீசு தன் ஊழியர்களை நோக்கி, "இம்மனிதன் பைத்தியக்காரன் என்று நீங்கள் காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடம் கொண்டு வந்தது ஏன்?
ECTA அப்போது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், "இதோ இம்மனிதனைப் பாருங்கள்.; இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்?