Bible Versions
Bible Books

1 Samuel 21:4 (AKJV) American King James Version

Versions

TOV   ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடே மாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான்.
IRVTA   ஆசாரியன் தாவீதுக்குப் பதிலாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே தவிர, சாதாரண அப்பம் என்னுடைய கையில் இல்லை; வாலிபர் பெண்களோடு மட்டும் சேராமலிருந்தால் கொடுப்பேன் என்றான்.
ERVTA   இப்போது உன்னோடு என்ன உணவை வைத்திருக்கிறாய்? எனக்கு 5 அப்பங்களையோ அல்லது உன்னிடம் உள்ள எதையேனும் புசிக்கக் கொடு" என்றான்.
RCTA   குரு தாவீதுக்கு மறுமொழியாக, "என் கையில் பரிசுத்த அப்பங்களேயன்றிச் சாதாரண அப்பங்கள் இல்லை. இளைஞரான நீங்கள் பெண்களோடு சேராது தூய்மையாய் இருந்தால் சரி" என்றார்.
ECTA   குரு தாவீதை நோக்கி, "தூய அப்பமே என்னிடம் உள்ளது; சாதரணமாக அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us