Bible Versions
Bible Books

1 Thessalonians 3:3 (AKJV) American King James Version

Versions

TOV   இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
IRVTA   இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
ERVTA   எங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களால் நீங்கள் மனம் தவிக்காமல் இருக்கும்பொருட்டு தீமோத்தேயுவை அனுப்பினோம். இத்தகைய துன்பங்களைச் சகித்துக்கொள்ளவே நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
RCTA   நீங்கள் படும் இவ்வேதனைகளில் யாரும் மனங்கலங்காதவாறு, உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தி, உங்களுக்கு ஊக்கமளிக்க அவரை அனுப்பினோம். வேதனைப்படவே நாம் குறிக்கப்பட்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும்.
ECTA   நீங்கள் படும் துன்பங்களால் எவரும் மனம் தளர்ந்து போகாதவாறு, உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தி உங்களை ஊக்குவிக்க அவரை அனுப்பினோம். துன்பங்கள் வந்தே தீரும் என்பது உங்களுக்குத் தெரியும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us