Bible Versions
Bible Books

2 Chronicles 18:8 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.
IRVTA   அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, மந்திரிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் மகனாகிய மிகாயாவைச் சீக்கிரமாக அழைத்துவா என்றான்.
ERVTA   பிறகு அரசன் ஆகாப் தனது ஒரு அதிகாரியை அழைத்து, "வேகமாகப் போய், இம்லாவின் மகனான மிகாயாவை அழைத்து வா" என்றான்.
RCTA   உடனே இஸ்ராயேலின் அரசன் அண்ணகரில் ஒருவனை அழைத்து, "எம்லாவின் மகன் மிக்கேயாசை விரைவில் அழைத்து வா" என்று அவனுக்கு கட்டளை கொடுத்தான்.
ECTA   உடனே இஸ்ரயேலின் அரசன் ஓர் அலுவலரிடம், "இம்லாவின் மகன் மீக்காயாவை உடனே அழைத்து வா" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us