Bible Versions
Bible Books

Hebrews 5:10 (AKJV) American King James Version

Versions

TOV   மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
IRVTA   மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே பெயர் கொடுக்கப்பட்டது. PS
ERVTA   இயேசு, மெல்கிசேதேக்கைப் போன்றே பிரதான ஆசாரியராக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
RCTA   'மெல்கிசேதேக் முறைமைப்படி தலைமைக் குரு' எனக் கடவுளால் பெயரிடப்பட்டவர் இவரே.
ECTA   "மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு" என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us