Bible Versions
Bible Books

Hebrews 5:11 (AKJV) American King James Version

Versions

TOV   இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.
IRVTA   {இடறிப்போவதைக்குறித்த எச்சரிக்கை} PS இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் அதிகமாகப் பேசலாம்; நீங்கள் கேட்பதில் மந்தமாக இருப்பதினால், அதை உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறது எனக்குக் கடினமாக இருக்கும்.
ERVTA   இதுபற்றிச் சொல்ல எங்களிடம் நிறைய காரியங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் உங்களுக்கு விளக்கிச் சொல்வது கடினம். ஏனெனில் புரிந்து கொள்ள முயல்வதையே நீங்கள் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள்.
RCTA   இதைப்பற்றிப் பேச வேண்டியது நிரம்ப உள்ளது; விளக்கம் கூறுவதோ அரிது; ஏனெனில், நீங்கள் அறிவு மழுங்கியவர்களாகிவிட்டீர்கள்.
ECTA   இதைப்பற்றிப் பேசுவதற்கு நிறைய உள்ளது; ஆனால் விளக்கம் கூறுவது அரிது. ஏனெனில் உங்கள் அறிவு மழுங்கிப் போய்விட்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us