Bible Versions
Bible Books

Lamentations 2:21 (AKJV) American King James Version

Versions

TOV   இளைஞனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் பட்டயத்தால் விழுந்தார்கள்; உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.
IRVTA   வாலிபனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்;
என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் பட்டயத்தால் விழுந்தார்கள்;
உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.
ERVTA   நகர வீதிகளின் தரைகளில் இளைய ஆண்களும் முதிய ஆண்களும் விழுந்து கிடக்கின்றனர். கர்த்தாவே, நீர் அவர்களை உமது கோபத்தின் நாளில் கொன்றீர்! அவர்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!
RCTA   ஷின்: இளைஞரும் முதியோரும் தெருக்களிலே தரையில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்; என்னுடைய கன்னிப் பெண்கள், வாலிபர்கள் வாளுக்கு இரையாகி மாய்ந்து விட்டார்; உம்முடைய கோபத்தின் நாளினிலே அவர்களை இரக்கமின்றிக் கொன்று போட்டீர்.
ECTA   வீதிகளின் புழுதியில் சிறியோரும் பெரியோரும் வீழ்ந்து கிடக்கின்றனர்! என் கன்னியரும் காளையரும் வாளால் வீழ்த்தப்பட்டனர் உமது சீற்றத்தின் நாளில் ஈவிரக்கமின்றி அவர்களைக் கொன்று குவித்தீர்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us