Bible Versions
Bible Books

Genesis 29:4 (AKJV) American King James Version

Versions

TOV   யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.
IRVTA   யாக்கோபு அவர்களைப் பார்த்து: “சகோதரர்களே, நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்” என்றான்; அவர்கள், “நாங்கள் ஆரான் ஊரைச் சேர்ந்தவர்கள்” என்றார்கள்.
ERVTA   யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், "சகோதரர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டான். மேய்ப்பர்கள், "நாங்கள் ஆரானிலிருந்து வருகிறோம்" என்றார்கள்.
RCTA   யாக்கோபு மேய்ப்பர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் எந்த ஊர் என, அவர்கள்:
ECTA   யாக்கோபு இடையர்களை நோக்கி, "சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என, அவர்கள்; "நாங்கள் காரானிலிருந்து வருகிறோம்" என்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us