Bible Versions
Bible Books

Genesis 29:5 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.
IRVTA   அப்பொழுது அவன்: “நாகோரின் மகனாகிய லாபானை அறிவீர்களா” என்று கேட்டான்; “அறிவோம்” என்றார்கள்.
ERVTA   பிறகு யாக்கோபு "உங்களுக்கு லாபா னைத் தெரியுமா? அவர் நாகோரின் மகன்" என்று கேட்டான். மேய்ப்பர்கள் "எங்களுக் குத் தெரியும்" என்று பதில் சொன்னார்கள்.
RCTA   நாங்கள் ஆரானூர் என்றார்கள். மீண்டும் அவன்: நாக்கோரின் மகனான லாபானை அறிவீர்களா என்று வினவ, அவர்கள்: அறிவோம், என்றனர்.
ECTA   மீண்டும் அவர்; "நாகோரின் பேரன் லாபானை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்க, அவர்கள், "அவரை எங்களுக்குத் தெரியும்" என்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us