Bible Versions
Bible Books

Jeremiah 12:11 (AKJV) American King James Version

Versions

TOV   அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க்கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.
IRVTA   அதை அழித்துவிட்டார்கள்; அழிந்துகிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் அழிந்தது; ஒருவனும் அதை மனதில் வைக்கிறதில்லை.
ERVTA   அவர்கள் எனது வயலை வனாந்தரமாக்கினார்கள். இது காய்ந்து செத்துப்போனது. எந்த ஜனங்களும் அங்கே வாழவில்லை. நாடு முழுவதும் ஒரு வறுமையான வனாந்தரமாக ஆயிற்று. அந்த வயலை கவனித்துக்கொள்ள எவரும் விடப்படவில்லை.
RCTA   அவர்கள் அதைப் பாழ்வெளியாக்கினர்; பாழாயின பின் அது நம்மை நோக்கி ஓலமிடுகிறது; நாடெல்லாம் காடாகி விட்டது; ஏனெனில் அதை ஆழ்ந்து சிந்திப்பவர் யாருமில்லை.
ECTA   அவர்கள் அதைப் பாழாக்கினார்கள்; அது என்னை நோக்கிப் புலம்புகிறது; நாடு முழுவதும் பாழாகிவிட்டது; ஆனால் யாரும் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us