Versions
TOV பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
IRVTA பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
ERVTA காற்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. கடலில் பெரிய அலைகள் வர ஆரம்பித்தன.
RCTA புயற்காற்றெழுந்தது; கடல் பொங்கிற்று.
ECTA அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது.