Versions
TOV அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது.
IRVTA அப்பொழுது யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்கா நெருங்கியிருந்தது.
ERVTA அப்பொழுது யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது.
RCTA யூதர்களின் திருவிழாவாகிய பாஸ்கா அண்மையிலிருந்தது.
ECTA யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.