Bible Versions
Bible Books

John 6:55 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
IRVTA   என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது.
ERVTA   எனது சரீரமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம்.
RCTA   என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம்.
ECTA   எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us