Bible Versions
Bible Books

Psalms 16:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.
IRVTA   பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும்,
நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும்,
அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய்.
ERVTA   பூமியிலுள்ள தன் சீடருக்குக் கர்த்தர் அற்புதமானவற்றைச் செய்கிறார். அந்த ஜனங்களை உண்மையாய் நேசிப்பதைக் கர்த்தர் காட்டுகிறார்.
RCTA   அவருடைய பூமியில் உள்ள புனிதர்கள்பால், எனக்குள்ள மனப்பற்றுதலை எத்துணை வியப்புக்குரியதாக்கினார்!
ECTA   பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்! அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us