Bible Versions
Bible Books

Psalms 16:6 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.
IRVTA   நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது;
ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.
ERVTA   என் பரம்பரைச் சொத்து அற்புதமானது. நான் பெற்ற பங்கு மிக அழகானது.
RCTA   மகிழ்ச்சியூட்டும் இடத்தில் எனக்குப் பங்கு கிடைத்தது: என் உரிமைப்பேறு எனக்கு நேர்த்தியானதாயிற்று.
ECTA   இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன; உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us