Bible Versions
Bible Books

Psalms 16:7 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.
IRVTA   எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்;
இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும்.
ERVTA   எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன். இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன.
RCTA   எனக்கு ஆலோசனை கொடுத்த ஆண்டவரை நான் வாழ்த்துவேன்: இரவில் கூட என் இதயம் எனக்கு அறிவுறை கூறுகிறது.
ECTA   எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us