Bible Versions
Bible Books

1 Corinthians 12:20 (NLV) New Life Verson

Versions

TOV   அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
IRVTA   உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே.
ERVTA   எனவே, பல உறுப்புகளும் ஒரே சரீரமாக அமைந்தன.
RCTA   உண்மையில் உறுப்புகள் பல உள்ளன; உடலோ ஒன்றுதான்.
ECTA   எனவேதான் பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us