Bible Versions
Bible Books

1 John 5:8 (NLV) New Life Verson

Versions

TOV   பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
IRVTA   பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, தண்ணீர், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
ERVTA   ஆவி, நீர், இரத்தம் இந்த மூன்று சாட்சிகளும் ஒப்புக் கொள்கின்றன.
RCTA   இம் மூன்றின் நோக்கமும் ஒன்றே.
ECTA   தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us