Bible Versions
Bible Books

1 Kings 15:10 (NLV) New Life Verson

Versions

TOV   நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.
IRVTA   41 வருடங்கள் எருசலேமில் அரசாட்சி செய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
ERVTA   ஆசா 41ஆண்டுகள் யூதாவை எருசலேமிலிருந்து ஆண்டு வந்தான். அவனது பாட்டியின் பெயர் மாகாள். இவள் அப்சலோமின் மகள்.
RCTA   அவன் நாற்பத்தோர் ஆண்டுகள் யெருசலேமில் அரசாண்டான். அபெசலோனின் மகள் மாக்கா என்பவளே அவனுடைய தாய்.
ECTA   அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அவன் தாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us