Bible Versions
Bible Books

1 Kings 9:24 (NLV) New Life Verson

Versions

TOV   பார்வோனின் குமாரத்தி, தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோவைக் கட்டினான்.
IRVTA   பார்வோனின் மகள், தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன்னுடைய மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோ § எருசலேமின் கிழக்கில் இருக்கிற மேட்டுப் பகுதியில் கட்டப்பட்ட பட்டணம் பட்டணத்தைக் கட்டினான்.
ERVTA   பார்வோன் மன்னனின் மகள் தாவீது நகரத்திலிருந்து சாலொமோன் புதிதாகக் கட்டிய அரண்மனைக்கு வந்தாள். பிறகு சாலொமோன் மில்லோவைக் கட்டிமுடித்தான்.
RCTA   பாரவோனின் மகள் தாவீதின் நகரிலிருந்து புறப்பட்டுச் சாலமோன் தனக்குக் கட்டியிருந்த தன் மாளிகைக்கு வந்தாள். அப்போது தான் அரசர் மெல்லோவைக் கட்டி முடித்தார்.
ECTA   தாவீதின் நகரை விட்டுப் பார்வோனின் மகள் சென்று, சாலமோன் அவளுக்கெனக் கட்டியிருந்த மாளிகையில் குடிபுகுந்தாள். அதற்குப் பின் அவர் கீழைத் தாங்கு தளத்தைக் கட்டினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us