Bible Versions
Bible Books

1 Samuel 16:22 (NLV) New Life Verson

Versions

TOV   சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான்.
IRVTA   சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என்னுடைய கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான்.
ERVTA   அவன் ஈசாய்க்கு, "நான் தாவீதை மிகவும் விரும்புகிறேன். அவன் என்னோடு இருந்து எனக்குச் சேவை புரியட்டும்" என்ற செய்தி சொல்லி அனுப்பினான்.
RCTA   தாவீது எம் அவையில் இருப்பான். ஏனெனில் எம் கண்களில் அவனுக்கு தயை கிடைத்துள்ளது என்று சவுல் இசாயிக்குச் சொல்லி அனுப்பினார்.
ECTA   தாவீது என் அவையிலேயே இருக்கட்டும்; ஏனெனில் என் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்துள்ளது" எனறு சவுல் ஈசாயிடம் சொல்லியனுப்பினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us