Versions
TOV ராஜா தமஸ்குவிலிருந்து வந்தபோது, அவன் அந்தப் பலிபீடத்தைப் பார்த்து, அந்தப் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, அதின்மேல் பலியிட்டு,
IRVTA ராஜா தமஸ்குவிலிருந்து வந்தபோது, அவன் அந்தப் பலிபீடத்தைப் பார்த்து, அந்தப் பலிபீடத்திற்கு அருகில் வந்து, அதின்மேல் பலியிட்டு,
ERVTA ஆகாஸ் தமஸ்குவிலிருந்து திரும்பியதும், பலிபீடத்தைப் பார்த்தான். அதில் பலிகளைச் செலுத்தினான்.
RCTA அரசன் தமாஸ்கு நகரிலிருந்து வந்த போது அந்தப் பீடத்தைப் பார்த்து அதற்கு வழிபாடு செய்தான். பிறகு அதன் அருகில் சென்று தகனப் பலியையும் மற்றப் பலிகளையும் செலுத்தினான்.
ECTA அரசன் தமஸ்குவிலிருந்து திரும்பி வந்தான். அவன் பலிபீடத்தைக் கண்டு, நெருங்கிச் சென்றான்.