Bible Versions
Bible Books

2 Samuel 2:31 (NLV) New Life Verson

Versions

TOV   தாவீதின் சேவகரோ பென்யமீனரிலும், அப்னேரின் மனுஷரிலும், முந்நூற்றறுபதுபேரை மடங்கடித்தார்கள்.
IRVTA   தாவீதின் வீரர்களோ பென்யமீனியர்களிலும், அப்னேரின் மனிதர்களிலும், 360 பேரைக் கொன்றிருந்தார்கள்.
ERVTA   ஆனால் தாவீதின் அதிகாரிகள் பென்யமீன் கோத்திரத்திலிருந்து அப்னேரின் ஆட்களில் 360 பேரைக் கொன்றிருந்தனர்.
RCTA   தாவீதின் சேவகரோ பெஞ்சமின் கோத்திரத்தாரிலும் அப்நேரோடு இருந்த மனிதரிலும் முந்நூற்றறுபது பேரைக் கொன்றிருந்தனர்.
ECTA   தாவீதின் பணியாளர்களோ அப்னேரின் ஆள்களான முந்நூற்று அறுபது பென்யமினியரைக் கொன்றிருந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us