Versions
TOV கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
IRVTA கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
ERVTA கொல்லனாகிய அலெக்சாண்டர் எனக்கு எதிராகப் பல தீய செயல்களைச் செய்தான். அவன் செய்த செயல்களுக்குக் கர்த்தர் அவனைத் தண்டிப்பார்.
RCTA கன்னானாகிய அலெக்சாந்தர் எனக்கு மிகத் தீங்கிழைத்தான். அவனுடைய செயல்களுக்குத்தக்கபடி ஆண்டவர் அவனுக்குக் கூலி கொடுப்பார்.
ECTA கன்னானாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான். அவன் செயலுக்குத் தக்கவாறு ஆண்டவர் அவனுக்குப் பதிலளிப்பார்.