Bible Versions
Bible Books

Numbers 36:12 (NLV) New Life Verson

Versions

TOV   அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடே இருந்தது.
IRVTA   அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடு இருந்தது.
ERVTA   அவர்கள் யோசேப்பின் மகனாகிய மனாசேயின் கோத்திரத்தினரை மணந்துகொண்டபடியால் அவர்களின் சொத்தானது அக்கோத்திரத்திற்குள்ளேயே இருந்தது.
RCTA   இவர்கள் சூசையின் புதல்வனான மனாஸேயின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகையால், அவர்களுக்குக் கிடைத்த உரிமைப் பாகம் அவர்களுடைய தந்தையின் கோத்திரத்திலும் உறவின் முறையிலும் நிலை கொண்டது.
ECTA   அவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் புதல்வர் குடும்பங்களில் மணம் புரிந்தனர். எனவே அவர்களின் உரிமைச் சொத்து அவர்கள் தந்தையர் குலக்குடும்பத்திற்கே சொந்தமாயிருந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us