Bible Versions
Bible Books

Psalms 58:10 (NLV) New Life Verson

Versions

TOV   பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
IRVTA   பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்;
அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
ERVTA   நல்லவனுக்குத் தீமைசெய்த ஜனங்கள் தண்டிக்கப்படுவதை, அவன் பார்க்கையில் மகிழ்ச்சியடைவான். அக்கெட்ட மனிதர்களின் இரத்தத்தால் அவன் தனது பாதங்களைக் கழுவுவான்.
RCTA   இப்படி நீர் பழிவாங்குவதைக் காணும் போது, நீதிமான் அகமகிழ்வான் தீயவரின் இரத்தத்தில் தன் பாதங்களைக் கழுவுவான்.
ECTA   தீயோர் தண்டிக்கப்படுவதை நேர்மையாளர் காணும்போது மகிழ்வர்; அவர்கள் தம் பாதங்களைப் பொல்லாரின் இரத்தத்தில் கழுவுவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us