Bible Versions
Bible Books

Ruth 3:15 (NLV) New Life Verson

Versions

TOV   அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப்பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.
IRVTA   அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி 24 கிலோ வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.
ERVTA   மேலும் அவன், "உனது போர் வையைக் கொண்டு வா. அதனை விரித்துப்பிடி" என்று கூறினான். எனவே ரூத் போர்வையை விரித்துப் பிடித்தாள், போவாஸ் அதில் ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டான். அதை நகோமிக்குத் தனது அன்பளிப்பாகக் கொடுக்கச் சொன்னான். பிறகு அதை அவளது முதுகில் ஏற்றிவிட்டு, நகரத்தை நோக்கி போவாஸ் போனான்.
RCTA   மீண்டும் அவளை நோக்கி, "நீ போர்த்தியிருக்கிற போர்வையை விரித்து இரு கைகளிலும் பிடித்துக்கொள்" என்றான். அவள் விரித்துப் பிடிக்க அவன் அதில் ஆறு மரக்கால் வாற் கோதுமையை அளந்து போட்டு அவள் தலையில் தூக்கி வைத்தான். அவள் அதை எடுத்துக்கொண்டு நகரில் நுழைந்து, தன் மாமியிடம் வந்தாள்.
ECTA   போவாசு அவரிடம், "உன் போர்வையை விரித்துப்பிடி" என்றார். அவரும் அவ்வாறே செய்தார். அவர் ஆறு மரக்கால் எடையுள்ள வாற்கோதுமையை அதில் கொட்டி, அதை அவர் எடுத்துப் போகுமாறு கொடுத்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us