Bible Versions
Bible Books

Ecclesiastes 11:7 (NLV) New Life Verson

Versions

TOV   வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே.
IRVTA   {வாலிபத்திலே உன்னுடைய சுபாவத்தை நினை} PS வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்கு விருப்பமாகவும் இருக்கும்.
ERVTA   உயிரோடு இருப்பது நல்லது. சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது நல்லது.
RCTA   வெளிச்சம் இன்பமாயும் சூரியனைக் காண்பது விருப்பமாயும் இருக்கின்றன.
ECTA   ஒளி மகிழ்ச்சியூட்டும்; கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us