Versions
TOV பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
IRVTA பிசாசுக்கு இடம் கொடுக்கவேண்டாம்.
ERVTA உங்களை வீழ்த்துவதற்குரிய வழியைப் பிசாசுக்குக் கொடுக்க வேண்டாம்.
RCTA அலகைக்கு இடம் கொடாதீர்கள். திருடன் இனித் திருடாமலிருக்கட்டும்.
ECTA அலகைக்கு இடம் கொடாதீர்கள்.