Versions
TOV கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
IRVTA கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
ERVTA தேவனுக்கு விருப்பமானது எது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
RCTA ஆண்டவருக்கு உகந்தது எது என்று உய்த்துணருங்கள்.
ECTA ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.