Bible Versions
Bible Books

Ezekiel 29:4 (NLV) New Life Verson

Versions

TOV   உன் வாயிலே துறடுகளை மாட்டி, உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
IRVTA   உன்னுடைய வாயிலே துறடுகளை மாட்டி, உன்னுடைய நதிகளின் மீன்களை உன்னுடைய செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன்னுடைய நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன்னுடைய நதிகளின் மீன்கள் எல்லாம் உன்னுடைய செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   உன் வாயிலே தூண்டில்களை மாட்டி, உன் ஆறுகளின் மீன்கள் யாவும் உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வோம்; உன் செதிள்களில் ஒட்டியிருக்கும் மீன்களோடு ஆறுகளின் நடுவினின்று உன்னை இழுத்துப் போடுவோம்.
ECTA   ஆனால், நான் உன் வாயில் தூண்டில்களை உன் ஆறுகளின் மீன்கள் யாவும் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன்; உன்னையும் உன் செதில்களில் ஒட்டியுள்ள மீன்களையும் உன் ஆறுகளினின்று வெளியே இழுத்துப் போடுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us